nagercoil பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக விசாகா குழு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல் நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 11 வது மாவட்ட மாநாடு நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க அரங்கில் சனியன்று நடைபெற்றது.